சரபம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சரபம்
இயக்கம்அருண் மோகன்
தயாரிப்புசி.வி.குமார்
கதைஅருண் மோகன்
இசைபிரிட்டோ மைக்கேல்
நடிப்புநவீன் சந்திரா
சலோனி லூத்ரா
ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ABITCS ஸ்டூடியோஸ்
வெளியீடுஆகத்து 2, 2014 (2014-08-02)
ஓட்டம்இந்தியா
மொழிதமிழ்

சரபம் அருண் மோகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நவீன் சந்திரா, சலோனி லூத்ரா[1] மற்றும் ஆடுகளம் நரேன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2 அன்று வெளிவந்த இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். இது 2003ல் வெளிவந்த கேம் என்ற ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.[2][2][3][4]

மேற்கோள்கள்

  1. http://makkalmurasu.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-19. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  3. http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/sarabham-trailer-review.html
  4. http://www.newindianexpress.com/entertainment/tamil/From-Period-Flick-to-Crime-Thriller/2014/06/02/article2257611.ece

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சரபம்_(திரைப்படம்)&oldid=33125" இருந்து மீள்விக்கப்பட்டது