சரண்யா நாக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சரண்யா நாக்
பிறப்புசென்னை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது

சரண்யா நாக் இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004ல் வெளிவந்த காதல் திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றார். அதனால் காதல் சரண்யா என்று அறியப்படுகிறார். மழைக்காலம், பேராண்மை போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

திரைப்பட பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1998 காதல் கவிதை தமிழ் - குழந்தை நட்சத்திரம்
1999 நீ வருவாய் என தமிழ் - குழந்தை நட்சத்திரம்
2004 காதல் (திரைப்படம்) சரண்யா தமிழ்
2006 10து கிளாஸ் அஞ்சலி தெலுங்கு
2008 விளையாட்டு ப்ரியா தமிழ்
பேராண்மை அஜித்தா தமிழ்
2012 மழைக்காலம் சோபியா தமிழ்
2013 பிரேமா ஒக்க மயக்கம் சுவாதி தெலுங்கு
தூசுகேல்த்தா தெலுங்கு
முயல் தமிழ் படபிடிப்பில்
ரெட்ட வாலு தமிழ் படபிடிப்பில்
ஈர வெயில் தமிழ் படபிடிப்பில்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சரண்யா_நாக்&oldid=23555" இருந்து மீள்விக்கப்பட்டது