சம்பூர்ண ஹரிச்சந்திரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அரிச்சந்திரா
இயக்கம்சர்வோத்தம் பதாமி
தயாரிப்புசாகர் மூவிடோன்
நடிப்புநுங்கம்பாக்கம் ஜானகி
ருக்மிணி
கலையகம்சாகர் மூவிடோன்
வெளியீடு1932 (1932)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சம்பூர்ண அரிச்சந்திரா 1932-ஆம் ஆண்டு சனவரி 1இல்[1] இராசா சந்திரசேகர் மற்றும் சர்வோத்தம் பதாமி ஆகியோரின் இயக்கத்தில் சாகர் மூவிடோன் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] டி. சி. வ்டிவேலு என்பவர் இப்படத்தின் இணை இயக்குநராகைருந்துள்ளார்.[3] இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[4] இது தமிழில் வெளியான மூன்றவது பேசும் படமாகும்.[5] எச். எம். ரெட்டி இயக்கத்தில் இம்பீரியல் மூவிடோனால் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும்படமாக காளிதாஸ் (1931) மற்றும் சாகர் மூவிடோன் தயாரிப்பில் சர்வோத்தம் பாதாமி இயக்கிய கலவ ரிஷி இரண்டாவது பேசும் படமாகும்.[5]

தனது வாழ்வில், சொன்ன சொல் தவறாமை, வாய்மை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்த அரிச்சந்திரன் என்ற சூரியக் குல அரசன் கதையை உள்ளடக்கியது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சம்பூர்ண_ஹரிச்சந்திரா&oldid=32716" இருந்து மீள்விக்கப்பட்டது