சம்சுல் இஸ்லாம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சம்சுல் இஸ்லாம் இலங்கை கொழும்பிலிருந்து 1920ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும்.

ஆசிரியர்

  • முகமது யூசுப் ஆலிம்.

இவ்விதழ் இலங்கா மித்திரன் அச்சகத்தில் அச்சாகியது

பொருள்

'சம்சுல் இஸ்லாம்' என்றால் 'இசுலாமிய சூரியன்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

இசுலாமிய செய்திகள், இசுலாமிய உலக செய்திகள், இசுலாமிய ஆக்கங்கள்

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்