சமோரோ மொழி
Jump to navigation
Jump to search
| சமோரோ மொழி Chamorro Language | |
|---|---|
| Bahasa Chamorro | |
| நாடு(கள்) | மரியானா தீவுகள் |
| இனம் | சமோரோ ம்க்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 58,000 (2015) |
ஆஸ்திரோனீசிய
| |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | படிமம்:Flag of Guam.svg குவாம் படிமம்:Flag of the Northern Mariana Islands.svg வடக்கு மரியானா தீவுகள் |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | ch |
| ISO 639-2 | cha |
| ISO 639-3 | cha |
| மொழிக் குறிப்பு | cham1312[1] |
சமோரோ மொழி என்பது ஓர் ஆஸ்திரோனீசிய மொழி ஆகும். இம்மொழி மரியானா தீவுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 58,000 மக்களுக்கு தாய்மொழி ஆகும். அவர்களில் 25,800 மக்கள் குவாம் தீவிலும்; 32,200 பேர் வடக்கு மரியானா தீவுகளிலும் உள்ளனர்.[2]
இந்த மொழி மரியானா தீவுகளை பூர்வீகமாகக் கொண்ட சாமோரோ மக்களின் வரலாற்று பூர்வீக மொழியாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Chamorro". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "Definition of Chamorro". www.merriam-webster.com (in ஆங்கிலம்). 2024-08-05. Retrieved 2024-09-01.