சந்திர மோகனா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சந்திரமோகனா
தயாரிப்புமோகன் மூவிடோன்
கதைஎஸ். எம். சுப்ரமணியம்
நடிப்புஎம். கே. ராதா
எஸ். வி. வெங்கட்ராமன்
கிளைன் சுந்தரம்
கே. பி. காமாட்சி
டி. என். மீனாட்சி
கே. ஆர். ஜெயலட்சுமி
வெளியீடுஅக்டோபர் 15, 1936
ஓட்டம்.
நீளம்15966 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்திரமோகனா என்பது 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முதுரை மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். வி. வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது கொத்தமங்கலம் எஸ். எம். சுப்ரமண்யம் என்று அப்போது அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சுப்பு எழுதிய சந்திரமோகனா அல்லது சமுதாயத் தொண்டு என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Blast from the Past: Chandra Mohana or Samooga Thondu 1936". The Hindu. 8 பெப்ரவரி 2014. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-chandra-mohana-or-samooga-thondu-1936/article5668076.ece. பார்த்த நாள்: 9 பெப்ரவரி 2014. 
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
  3. T. N. Meenakshi (ஆங்கிலம்)