சந்திர ஒளி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சந்திர ஒளி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சாமி ஆவார். இது சிறுகதை, கவிதை, தொடர்கதை, கேள்வி பதில், பொன்மொழிகள், போட்டி என மாணவர்களை ஈர்க்கிற வகையில் படைப்பாக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=சந்திர_ஒளி_(இதழ்)&oldid=16537" இருந்து மீள்விக்கப்பட்டது