சந்திரஹாசன் (திரைப்படம்)
சந்திரஹாசன் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுளா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சந்திரஹாசன் | |
---|---|
இயக்கம் | பிரபுளா கோஷ் |
தயாரிப்பு | பயனியர் பிலிம்ஸ் |
நடிப்பு | வி. என். சுந்தரம் பி. வி. ரெங்காச்சாரி பி. சி. சீதாராமன் டி. சுந்தரம் எம். ஆர். சந்தானலட்சுமி சி. எஸ். சாரதாம்பாள் டி. சுசீலாதேவி ராஜம் |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- Guy, Randor (August 27, 2011). "Chandrahasan 1936". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/chandrahasan-1936/article2403012.ece.