சந்திரகுப்த சாணக்யா
Jump to navigation
Jump to search
சந்திரகுப்த சாணக்யா | |
---|---|
இளவரசி 'சாயா'வாக என். சி. வசந்தகோகிலம் | |
இயக்கம் | சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்) |
தயாரிப்பு | சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்) |
மூலக்கதை | சந்திரகுப்த மௌரியர் வரலாறு |
திரைக்கதை | சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்) |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | பவானி கே. சாம்பமூர்த்தி என். சி. வசந்தகோகிலம் ப்ரஹதாம்பாள் டி. கே. கல்யாணம் எஸ். எஸ். கொக்கோ பி. சாரதாம்பாள் |
ஒளிப்பதிவு | எஸ். தாஸ் |
கலையகம் | ட்ரினிட்டி தியேட்டர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 24, 1940(இந்தியா) --> |
ஓட்டம் | 14,000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1][2]
திரைக்கதை
மௌரிய பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவரது ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அர்த்தசாஸ்திரம் என்னும் அரசியல் நூலை எழுதிய கௌடில்யர் தான் சாணக்கியர் என பாரம்பரியமாக சொல்லப்படுகிறது. இவர்களின் வரலாறே இந்தத் திரைப்படமாகும் [1]
நடிகர்கள்
பவானி கே. சாம்பமூர்த்தி
என். சி. வசந்தகோகிலம்
ப்ரஹதாம்பாள்
டி. கே. கல்யாணம்
எஸ். எஸ். கொக்கோ
பி. சாரதாம்பாள்[1]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பாபநாசம் சிவன். கருநாடக இசை பாடகியாகவும் விளங்கிய என். சி. வசந்தகோகிலம் சில பாடல்களைப் பாடினார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Chandragupta Chanakya 1940". தி இந்து. காம். மே 8, 2009. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2016.
- ↑ Film News Anandan (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)