சத்ரபதி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சத்ரபதி | |
---|---|
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | பி.வி.எஸ்.வி பிரசாத் |
கதை | கே. வி. விஜயேந்திர பிரசாத் |
இசை | எம். எம். கீரவாணி |
நடிப்பு | பிரபாஸ் சிரேயா சரன் பானுப்ரியா (நடிகை) பிரதீப் ரவட் |
ஒளிப்பதிவு | செந்தில் குமார் |
படத்தொகுப்பு | கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் |
விநியோகம் | தில் ராஜூ |
வெளியீடு | செப்டம்பர் 29, 2005 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹12 கோடி (US$1.5 மில்லியன்) |
சத்ரபதி (Chatrapathi) 2005ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபாஸ், சிரேயா சரன், பானுப்பிரியா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Chatrapati - Post mortem - SS Rajamouli". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-01.
- ↑ "#Birthdayspecial: Before the grand success of Baahubali, Prabhas delivered these hits". Times Now news. 23 October 2017.
- ↑ Focus, Filmy (2021-08-04). "Box office collections data for Rajamouli's films is here - Filmy Focus" (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.