சத்ரபதி சிவாஜி (நாடகம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சத்ரபதி சிவாஜி (சிறுவர் நாடகங்கள்)
சக்ரபதி சிவாஜி (சிறுவர் நாடகங்கள்)
நூல் பெயர்:சத்ரபதி சிவாஜி (சிறுவர் நாடகங்கள்)
ஆசிரியர்(கள்):கி மா பக்தவத்சலம்
வகை:நாடக நூல்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

சத்ரபதி சிவாஜி எனும் நாடக நூல் கி மா பக்தவத்சலம் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை தமிழன் நிலையம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் இருபத்து எட்டு காட்சிகளாக மராட்டிய மன்னர் சிவாஜியின் வாழ்வியல் விவரிக்கப்பட்டுள்ளது.

கதைமாந்தர்கள்

  1. சத்ரபதி சிவாஜி
  2. ஜிஜி பாய்
  3. ஹாஜி பாய்
  4. தாதாஜி கன்ஹதேவர்
  5. தாணாஜி
  6. கங்கர்
  7. மால்சுரே
  8. யசாஜி
  9. பாஜி பாஸ்கர்
  10. ஔரங்கசிப்
  11. ஷெயின் கான்
  12. மகாதேவர்
  13. சாந்த்கான்
  14. அன்வர்
  15. ஷோர்கான்
  16. அப்சல் கான்
  17. யசவந்சிங்
  18. ஜெயசிங்
  19. காகபட்டர்
  20. அம்பி
  21. புருசோத்தமன்
  22. அலெக்சாந்தர்
"https://tamilar.wiki/index.php?title=சத்ரபதி_சிவாஜி_(நாடகம்)&oldid=16096" இருந்து மீள்விக்கப்பட்டது