சதி அனுசுயா
Jump to navigation
Jump to search
சதி அனுசியா | |
---|---|
இயக்கம் | பிரேம் சேத்னா |
தயாரிப்பு | பிரிமியர் சினிடோன் |
கதை | என். நஞ்சப்ப செட்டியார் |
இசை | வித்வான் கோவிந்தராயுலு |
நடிப்பு | ஜி. என். பாலசுப்பிரமணியம் எம். வி. மணி ராமகோடி சுவாமிகள் வித்வான் கோவிந்தராயுலு டி. வி. ஞானலட்சுமி ஆர். சகுந்தா பாய் |
வெளியீடு | 1937 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதி அனுசுயா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். பிரிமியர் சினிடோன் பட நிறுவனம் தயாரித்து பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம்,எம். வி. மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
உப தகவல்
- இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த டி. எஸ். பாலையா,[2] இதே ஆண்டில் வெளிவந்த ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027055154/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails7.asp. பார்த்த நாள்: 2016-10-27.
- ↑ Full Description[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ டி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த படங்கள்!