சஞ்சயன் துரைசிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சஞ்சயன் துரைசிங்கம்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு11 செப்டம்பர் 1969 (1969-09-11) (அகவை 55)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைவலைக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர விரைவு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 24)11 பெப்ரவரி 2003 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப30 நவம்பர் 2006 எ. பெர்முடா
இ20ப அறிமுகம் (தொப்பி 11)2 ஆகத்து 2008 எ. நெதர்லாந்து
கடைசி இ20ப5 ஆகத்து 2008 எ. பெர்முடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப மு.த
ஆட்டங்கள் 9 2
ஓட்டங்கள் 38 9
மட்டையாட்ட சராசரி 6.33 3.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 13 4
வீசிய பந்துகள் 361 156
வீழ்த்தல்கள் 11 0
பந்துவீச்சு சராசரி 24.72
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 4/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 2/–
மூலம்: ESPNcricinfo, 28 ஏப்ரல் 2020

சஞ்சயன் துரைசிங்கம் (Sanjayan Thuraisingam, பிறப்பு: 11 செப்டம்பர் 1969) என்பவர் ஒரு கனடியத் தமிழ்த் துடுப்பாட்ட வீரர். இவர் ஒரு வலக்கை மட்டையாளரும், வலக்கை மத்திம விரைவுப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1]

துரைசிங்கம் 2001 ஐசிசி வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் கனடா துடுப்பாட்ட அணிக்காக விளையாடி கனடாவின் அதிகூடிய இலக்குகளைக் கைப்பற்றிய வீரர் ஆவார். அத்துடன் 25 ஓட்டங்களில் அவர் எடுத்த 5 இலக்குகள் கனடாவை உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுத் தந்தது. இவர் 2003 உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடினார். மேலும் 6 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் கனடிய அணிக்காக விளையாடினார். இரண்டு ஐசிசி கண்டங்களிடைப் போட்டிகளிலும், 2005 ஐசிசி வெற்றிக் கிண்ணப் போட்டிகளிலும் விளையாடினார்.

மேற்கோள்கள்

  1. "Sanjayan Thuraisingam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சஞ்சயன்_துரைசிங்கம்&oldid=27271" இருந்து மீள்விக்கப்பட்டது