க. மணிவர்மா
Jump to navigation
Jump to search
க. மணிவர்மா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | எம். கே. சுந்தரம் |
| பின்னவர் | எ. வ. வேலு |
| தொகுதி | தண்டராம்பட்டு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 சூலை 1954 பண்டிதப்பட்டு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரசு |
| பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
| பிள்ளைகள் | 3 |
| வாழிடம் | காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, திருவண்ணாமலை |
| தொழில் | விவசாயம் |
க. மணிவர்மா (K. Manivarma) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கபட்டார்.[1][2]
மணிவர்மா 2015-ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 6. Retrieved 2017-05-06.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 108-109.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ Balasubramaniyan, A. D. (16 July 2015). "District office bearers of TMC announced". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/district-office-bearers-of-tmc-announced/article7428034.ece. பார்த்த நாள்: 2017-05-09.