ஆள்கூறுகள்: 17°26′54″N 78°31′45″E / 17.44833°N 78.52917°E / 17.44833; 78.52917

கௌதம் நகர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கௌதம் நகர்
Gautham Nagar

கௌதம் நகர் Gautham Nagar is located in தெலங்காணா
கௌதம் நகர் Gautham Nagar
கௌதம் நகர்
Gautham Nagar
இந்தியாவின் தெலுங்கானாவில் அமைவிடம்
கௌதம் நகர் Gautham Nagar is located in இந்தியா
கௌதம் நகர் Gautham Nagar
கௌதம் நகர்
Gautham Nagar
கௌதம் நகர்
Gautham Nagar (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°26′54″N 78°31′45″E / 17.44833°N 78.52917°E / 17.44833; 78.52917
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல் மல்காச்கிரி
மெட்ரோஐதராபாத்து
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்அமீன்பூர் நகராட்சி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
502056
தொலைபேசிக் குறியீடு040
வாகனப் பதிவுTG 08
மக்களவை (இந்தியா) தொகுதிமல்கச்கிரி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிமல்கச்கிரி

கௌதம் நகர் (Gautham Nagar) என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவின் ஐதராபாத்து நகரத்தின் மல்காச்கிரியில் உள்ள ஒரு பகுதியும் வட்டாரமும் ஆகும்.[1] தெலுங்கானாவின் மெட்சல்-மல்காச்கிரி மாவட்டத்தின் மல்காச்கிரி மண்டலத்தின் நிர்வாகத்தில் வருகிறது. பெருநகர ஐதராபாத்து நகராட்சியின் வட்டார எண் 141 ஆக நிர்வகிக்கப்படுகிறது.[2]

போக்குவரத்து

கௌதம் நகர், செகந்திராபாத்துடன் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மல்காச்கிரி தொடருந்து நிலையம் ஆகும். அருகிலுள்ள மெட்ரோ நிலையம் மெட்டுகுடா மெட்ரோ நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Henry, Nikhila (2017-11-21). "Malkajgiri area to be free of water woes soon" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Hyderabad/malkajgiri-area-to-be-free-of-water-woes-soon/article20629356.ece. 
  2. "Greater Hyderabad Municipal Corporation wards" (PDF). Greater Hyderabad Municipal Corporation. Archived from the original (PDF) on 15 June 2019. Retrieved 2020-07-01.
"https://tamilar.wiki/w/index.php?title=கௌதம்_நகர்&oldid=348764" இலிருந்து மீள்விக்கப்பட்டது