கோவலன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோவலன் | |
---|---|
இயக்கம் | இராசா சாண்டோ |
தயாரிப்பு | இம்பீரியல் பிலிம் கம்பனி |
நடிப்பு | நரசிம்ம ராவ் லீலா |
வெளியீடு | 1933 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோவலன் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இம்பீரியல் பிலிம் கம்பனியினரால் தயாரித்து, இராசா சாண்டோ இயக்கி வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் நரசிம்ம ராவ், லீலா மற்றும் பலர் நடித்திருந்தனர்..[1]
இவற்றையும் காண்க
சான்றாதாரங்கள்
- ↑ "1கோவலன் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.