கோலபுடி மாருதி ராவ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோலபுடி மாருதி ராவ்
பிறப்பு14 ஏப்ரல் 1939 (1939-04-14) (அகவை 85)
விஜயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(now in ஆந்திரப் பிரதேசம், India)
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா
பணிஎழுத்தாளர், திரைகதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இயக்குனர்
வலைத்தளம்
www.gollapudimaruthirao.com
www.koumudi.net.

கோலபுடி மாருதி ராவ் என்பவர் இந்தியத் திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞர்.

இவர் 230 க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். [1][2]

சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடிகர் பலதரப்பட்ட நந்தி விருதுகளைப் பெற்றவர். ஆந்திர அரசின் விருதான நந்தி விருதினை ஆறு முறை பெற்றுள்ளார். [3][4]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோலபுடி_மாருதி_ராவ்&oldid=21696" இருந்து மீள்விக்கப்பட்டது