கோபுரம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோபுரம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது சமய விளக்கச் செய்திகளையும் நிகழ்வுகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=கோபுரம்_(இதழ்)&oldid=14878" இருந்து மீள்விக்கப்பட்டது