கோபாலகிருஷ்ணா
Jump to navigation
Jump to search
கோபாலகிருஷ்ணா | |
---|---|
தயாரிப்பு | எஸ். டி. ஆர். பிக்சர்ஸ் |
நடிப்பு | ராஜம் கௌரி |
வெளியீடு | 1935 |
நீளம் | 14000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோபாலகிருஷ்ணா 1935-ஆம் ஆண்டு வெளிவந்த 14.000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், ஜி. போஸ்லே இயக்கி[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜம், கௌரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ கோபாலகிருஷ்ணா தமிழ் திரைப்படம்
- ↑ "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.