கோட்டைமுனை (மட்டக்களப்பு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோட்டைமுனை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

கோட்டைமுனை மட்டக்களப்பு நகரத்திலுள்ள ஒர் பகுதியாகும். அரச, தனியார் நிறுவனங்களுடன் அமைந்துள்ள இது கல்முனை - திருகோணமலை வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. காலனித்துவ ஆட்சியில் புளியந்தீவு முக்கிய இடமாக அமைந்தது. அதனால் அங்கு ஒர் பாதுகாப்புக் கோட்டையும் அமைந்தது. அதற்கு எதிர்ப்புற முனையில் இது அமைந்ததால் கோட்டைமுனை என அழைக்கப்படலாயிற்று.[1]

குறிப்புக்கள்