கொ. வீ. நன்னன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கொ. வீ. நன்னன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்பி. வீரபாண்டியன்
பின்னவர்போளூர் வரதன்
தொகுதிசெங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 சூன் 1936 (1936-06-19) (அகவை 89)
கொட்டகுளம், திருவண்ணாமலை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
பிள்ளைகள்1
வாழிடம்இராசவீதி, பழைய பேருந்து நிலையம், செங்கம் 606 701
தொழில்விவசாயம்

கொ. வீ. நன்னன் (K. V. Nannan) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் செங்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த வேட்பாளர் ஆவார்.  1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 105-107. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கொ._வீ._நன்னன்&oldid=341108" இலிருந்து மீள்விக்கப்பட்டது