கொலை அரங்கம் (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
‎கொலை அரங்கம்
கொலை அரங்கம்.jpg
‎கொலை அரங்கம்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2]
வெளியிடப்பட்ட நாள்
2010
ISBN978-81-8493-449-6

கொலை அரங்கம், சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகம் மற்றும் விசா பப்ளிகேஷன்ஸால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு

பெரும்சொத்துக்கு வாரிசுகளான நால்வரில் இருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மூன்றாவது வாரிசு படுகொலை செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருக்கும் இருவரின் மீதும் தாக்குதல் முயற்சி நடைபெறுகிறது. கொலை முயற்சி செய்பவன் யார் என்பதை வக்கீல் கணேஷும், வசந்தும் இணைந்து துப்பறியும் கதை.

கதை மாந்தர்கள்

  • கணேஷ்
  • வசந்த்
  • உத்தம்
  • பீனா
  • இன்ஸ்பெக்டர் பாண்டியன்
  • ராஜசந்திரன்
  • போராளி குமேரசன் மற்றும் பலர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கொலை_அரங்கம்_(புதினம்)&oldid=16266" இருந்து மீள்விக்கப்பட்டது