கொரூர் ராமசாமி ஐயங்கார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொரூரு ராமசாமி அய்யங்கார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்து பாணியும், நகைச்சுவையான எழுத்துப் போக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தன. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரூரில் பிறந்தார். இவருடைய "அமெரிக்காடல்லி கோரூரு" (1980), என்ற நூலிற்காக சாகித்ய அகாதமி விருது 1981-ல் வழங்கப்பட்டது.[1]

ஆக்கங்கள்

புதினங்கள்

  • ஹேமாவதி
  • பூதய்யன மக அய்யு
  • புனர்ஜன்ம
  • மெரவணிகெ
  • ஊர்வசி

கதை, கட்டுரைத் தொகுப்புகள்

  • ஹள்ளிய சித்ரகளு[2]
  • கருடகம்பத தாசய்ய
  • நம்ம ஊரின ரஸிகரு
  • ஸிவராத்ரி
  • கம்மார வீரபத்ராசாரி
  • பெஸ்தர கரிய
  • பெட்டத ஸம்பர்கத ஹெஸருமனெயல்லி மத்து இதர கதெகளு
  • ஹேமாவதிய தீரதல்லி மத்து இதர ப்ரபந்தகளு
  • கோபுரத பாகிலு
  • உசுபு
  • வைய்யாரி
  • கன்யாகுமாரி மத்து இதர கதெகளு

மொழிபெயர்ப்புகள்

  • மலெனாடினவரு
  • பக்தியோக
  • பகவான் கௌடில்ய

சான்றுகள்

  1. "Sahitya Akademi Awards 1955-2007" இம் மூலத்தில் இருந்து 2009-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090331234009/http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10307.htm. பார்த்த நாள்: அக்டோபர் 21, 2016. 
  2. "Tumkur University to help build Gandhi Bhavan". http://www.thehindu.com/2005/05/13/stories/2005051307780500.htm. பார்த்த நாள்: அக்டோபர் 21, 2016. 
"https://tamilar.wiki/index.php?title=கொரூர்_ராமசாமி_ஐயங்கார்&oldid=19076" இருந்து மீள்விக்கப்பட்டது