ஆள்கூறுகள்: 11°31′14″N 79°44′44″E / 11.5205°N 79.7456°E / 11.5205; 79.7456

கொத்தட்டை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கொத்தட்டை

கொத்தட்டை is located in தமிழ்நாடு
கொத்தட்டை
கொத்தட்டை
கொத்தட்டை, கடலூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°31′14″N 79°44′44″E / 11.5205°N 79.7456°E / 11.5205; 79.7456
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
22.1 m (72.5 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,468
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
608501
தொலைபேசிக் குறியீடு+914144******
புறநகர்ப் பகுதிகள்பரங்கிப்பேட்டை, மணிக்கொல்லை, மஞ்சக்குழி, சின்னக்கொமட்டி, பெரியகொமட்டி
மக்களவைத் தொகுதிகடலூர்
சட்டமன்றத் தொகுதிதிட்டக்குடி

கொத்தட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 22.1 மீ. உயரத்தில், (11°31′14″N 79°44′44″E / 11.5205°N 79.7456°E / 11.5205; 79.7456) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கொத்தட்டை அமையப் பெற்றுள்ளது.

கொத்தட்டை is located in தமிழ்நாடு
கொத்தட்டை
கொத்தட்டை
கொத்தட்டை (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கொத்தட்டை கிராமத்தின் மக்கள்தொகை 1,468 ஆகும். இதில் 741 பேர் ஆண்கள் மற்றும் 727 பேர் பெண்கள் ஆவர்.[1]

சுங்கச் சாவடி

கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில், இவ்வூரில் 23 திசம்பர் 2024 அன்று திறக்கப்பட்ட சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி, தனியார் பேருந்து உரிமையாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்

  1. "Kothattai Village Population - Tittakudi - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-12-24.
  2. DIN (2024-12-23). "கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்" (in ta). https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Dec/23/kothattai-toll-booth-private-bus-owners-protest. 
  3. Webdesk. "கொத்தட்டை சுங்கச்சாவடி திறப்பு: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம், கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க கோரிக்கை" (in ta). https://tamil.indianexpress.com/tamilnadu/new-toll-plaza-opening-in-chidambaram-issues-8549423. 
  4. தினமலர். "கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-cuddalore/private-buses-will-not-ply-on-the-cuddalore-chidambaram-route-today-/3811938. 
"https://tamilar.wiki/w/index.php?title=கொத்தட்டை&oldid=341923" இலிருந்து மீள்விக்கப்பட்டது