கொடுக்காப்புளி செல்வராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொடுக்காப்புளி செல்வராஜ் (இறப்பு: சூன் 12, 2014, அகவை 56) தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.[1]

கொடுக்காப்புளி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஆகும். சென்னை அருகேயுள்ள மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராகவும் இருந்தார்.[2] இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

நடித்த படங்கள்

மேற்கோள்கள்