கொடகே தேசிய சாகித்திய விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொடகே தேசிய சாகித்திய விருது என்பது கொடகே பதிப்பகத்தால் வழங்கப்படும் இலக்கிய விருதுகள் ஆகும். இது இலங்கையில் வெளியிடப்படும் சிறந்த சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் அமைந்த நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு உட்பட்ட ஆக்கங்களுக்கு வழங்கப்படுகின்றது.[1]

1993 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில் மொழிப் படைப்புகளுக்கு 2009 ஆண்டில் இருந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. "Literary award for novel with a soft touch". http://www.monash.edu/. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "கொடகே தேசிய சாகித்திய விருது - 2011". geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2017.[தொடர்பிழந்த இணைப்பு]