கைதானால் உங்கள் உரிமைகள் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கைதானால் உங்கள் உரிமைகள் எனும் நூல் மதுரை மக்கள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் காவல்துறை மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை எதிர் கொள்ளும் போது தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளும் வகையில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த எழுதப்பட்டதாகும்.

பொருளடக்கம்

  1. ஒரு நபரின் கைது
  2. கைதுக்குப் பிடிப்பாணை
  3. சட்டப்படியான பிடிப்பாணை
  4. பிடிப்பாணையின்றி கைது
  5. பிடிப்பாணையின்றி ஒரு நபரை எப்போது கைது செய்யலாம்
  6. கைது செய்வது எப்படி
  7. கைது செய்வதை எதிர்த்தால் என்ன நடக்கும்
  8. நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால் உங்கள் உரிமைகள் என்ன
  9. உங்களுக்கு விலங்கிடலாமா
  10. கைது செய்யப்பட வேண்டிய நபரைத் தேடி இடத்தைச் சோதனையிடல்
  11. கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிடல்
  12. கைது செய்யப்பட்ட நபரை மருத்துவர் சோதனை செய்தல்
  13. கைது செய்யப்பட்ட நபரைக் காவலில் வைத்தல்
  14. சோதனை ஆணை
  15. கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை
  16. சோதனையிடப்படும் இடத்தில் குடியிருப்பவரின் உரிமைகள்
  17. பிணை
  18. பிணையில் விடுவிக்கக் கூடிய வழக்குகள்
  19. பிணையில் விடுவிக்க முடியாத வழக்குகள்
  20. பிணையில் விடுவிக்க நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம்
  21. நீங்கள் கைதானால் போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?