கே. முருகன்
Jump to navigation
Jump to search
கே. முருகன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் சனவரி 1985 – 9 செப்டெம்பர் 1989 | |
| முன்னையவர் | பாபு ஜனார்த்தனம் |
| பின்னவர் | வ. அன்பழகன் |
| தொகுதி | செய்யாறு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 சூலை 1940 கொடாநகர் |
| இறப்பு | 9 September 1985 (aged 45) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
கே. முருகன் (K. Murugan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கொடாநகரைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
மறைவு
முருகன் 9 செப்டெம்பர் 1980ஆம் நாளன்று மறைந்தார்.