கே. சமரசம்
Jump to navigation
Jump to search
கோ. சமரசம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | வி. சி. கோவிந்தசாமி |
| தொகுதி | காவேரிப்பட்டினம் |
| பதவியில் 1980–1984 | |
| பதவியில் 1984–1989 | |
| பின்னவர் | வி. சி. கோவிந்தசாமி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 நவம்பர் 1937 பெரியமுத்தூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| தொழில் | விவசாயி, ஒமியோபதி மருத்துவர் |
கோ. சமரசம் (K. Samarasam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காவேரிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு 1977,[1] 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நட்டைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 365-366.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India. He also starred in Rajnikanth's movie entitled Panakaran.