கே. ஏ. தாமோதர மேனன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கே. ஏ. தாமோதர மேனன்
இயற்பெயர் கே.ஏ. தாமோதர மேனன்
இறப்பு November 1, 1980(1980-11-01) (aged 74)
தேசியம் இந்தியா
அறியப்படுவது எழுத்தாளர், அரசியல்வாதி
துணைவர் லீலா தாமோதர மேனன்

கே.ஏ. தாமோதர மேனன், முன்னாள் கேரள அமைச்சரும், எழுத்தாளரும் ஆவார்.[1].

வாழ்க்கைக் குறிப்பு

  • 1906 பிறப்பு
  • 1927-30 மியான்மரில்
  • 1930 விடுதலைப்போராட்டத்தில் சிறைவாசம்
  • 1932 மீண்டும் சிறையில்
  • 1936 'சமதர்சி' இதழின் ஆசிரியர்
  • 1937-48 'மாத்ரு'பூமி' இதழின் ஆசிரியர்
  • 1941 லீலாவுடன் திருமணம்
  • 1942-45 சிறையில்
  • 1948 ஐக்கிய கேரள குழுவின் செயலாளர்
  • 1952 நாடாளுமன்ற உறுப்பினர்
  • 1955 காங்கிரசில் இணைந்தார்.
  • 1957 கே.பி.சி.சி தலைவர்
  • 1960-64 வேளாண்மை அமைச்சர்
  • 1979 ஊடக அமைப்பின் தலைவர்
  • 1980 மரணம்

எழுதிய நூல்கள்

  • தோப்பிலெ நிதி
  • அலச வேளைகள்
  • ராஷ்ட்ரவிஞ்ஞானம்
  • பாவநாசூனம்
  • நர்மகதைகள் (இரண்டு பாகங்கள்)
  • திரிஞ்ஞுநோக்கும்போள் (ஆத்மகதை)

கேரளத்தின் பறவூரில் பிறந்தவர். கருமாலூர் தாழத்துவீட்டில் அச்சுதன் பிள்ளை, களப்புரய்க்கல் நங்கு அம்மை ஆகியோர் இவரது பெற்றோர். இவர் 1906 ஜூன் 12-ல் பிறந்தார். 1980 நவம்பர் 1-ல் இறந்தார்.

மேற்கோள்கள்

  1. மகச்சரிதமாலை -கே. ஏ. தாமோதர மேனன், பக்கம் - 246, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-264-1066-3

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._ஏ._தாமோதர_மேனன்&oldid=338572" இலிருந்து மீள்விக்கப்பட்டது