கே. எம். பாஸ்கரன்
Jump to navigation
Jump to search
கே. எம். பாஸ்கரன் (அக்கா) என்பவர் தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவைப் பயின்றார். இவர் திரைப்பட இயக்குனர் / ஒளிப்பதிவார் விஜய் மில்டனின் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் வள்ளினம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.