கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று (2018 கன்னடத் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று
இயக்கம்பிரசாந்த் நீல்
தயாரிப்புவிசய் கிரங்கண்டர்
கதைபிரசாந்த் நீல்
திரைக்கதைபிரசாந்த் நீல்
கதைசொல்லிஅனந்த் நாக்
இசைஇரவி பசுருர்
நடிப்பு
  • யாசு
  • சிரீநிதி செட்டி
  • அனந்து நாகு
  • இராமச்சந்திர ராசூ
ஒளிப்பதிவுபுவன் கௌடா
படத்தொகுப்புசிரீகாந்து கௌடா
கலையகம்ஒம்பாலே பிலிம்சு
விநியோகம்
  • கெ.ஆர்.செ சுடியோசு (கன்னடம்)
  • விசால் பிலிம் பேக்ட்டரி (தமிழ்)
  • வராகி சாலன சித்திரம் (தெலுங்கு)
  • கிளோபல் யுனைட்டெட் மீடியா (மலையாளம்)
வெளியீடு21 திசம்பர் 2018
ஓட்டம்155 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு௹ 80 கோடி [2]
மொத்த வருவாய்௹ 250 கோடி [3][4]

கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று என்பது இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க, ஒம்பாலே பிலிம்சு தயாரித்தனர். எண்பது கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வெளிவந்த போது கன்னட மொழியில் தயாரிக்கப்பட்ட மிக்க விலைமதிப்பானத் திரைப்படமாகக் கருதப்பட்டது.[2] இரண்டு பாகங்களாக எடுக்கப்பட திட்டமிடப்பட்ட திரைப்படத் தொடரின் முதல் அத்தியாயமாய் இத்திரைப்படம் வெளியானது.

மேற்கோள்

  1. Nathan, Archana (21 December 2018). "'KGF' film review: Lots of style and not enough substance". Scroll.in. Archived from the original on 18 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 https://www.zeebiz.com/india/news-kgf-box-office-collection-record-1st-kannada-movie-to-release-in-pakistan-earns-whopping-rs-200-cr-worldwide-80693
  3. "KGF: Chapter 2 - This Bollywood actor to boost box office collections of Yash starrer?". www.zeebiz.com.
  4. "Yash's film KGF: Chapter 1 made Rs 250 crore at the box office worldwide and became a magnum-opus. Now, the makers are busy with pre-production work of KGF: Chapter 2.", indiatoday, 2019-02-09