கேசவன் சுப்ரமணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு துவான்
கேசவன் சுப்ரமணியம்
YB Kesavan Subramaniam
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 மே 2018
முன்னவர் ஜெயக்குமார் தேவராஜ்
பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)
பெரும்பான்மை 5,607 (2018)
1,846 (2022)
முன்னவர் கோ. இராஜு
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
பின்வந்தவர் கைருதீன் தர்மிசி
பாரிசான்
(அம்னோ)
பெரும்பான்மை 1,721 (2008 பேராக் சட்டமன்றத் தேர்தல்)
1,240 (2013 பேராக் சட்டமன்றத் தேர்தல்)
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி
பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மார்ச் 2008 – 9 மே 2018
மலேசிய மக்களவை
பேராக் மாநில சட்டமன்றம்
தனிநபர் தகவல்
பிறப்பு கேசவன் சுப்ரமணியம்
1975 (அகவை 48–49)
தெலுக் இந்தான், பேராக், மலேசியா
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சி (PKR)
பிற அரசியல்
சார்புகள்
பாக்காத்தான் அரப்பான் (PH)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
பணி அரசியல்வாதி
இணையம் முகநூலில் கேசவன் சுப்ரமணியம்

கேசவன் சுப்ரமணியம் (ஆங்கிலம்; மலாய்: Kesavan Subramaniam) என்பவர் மே 2018 முதல் சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும்; மார்ச் 2008 முதல் மே 2018 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1][2]

பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரும் ஆவார்.[3][4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கேசவன்_சுப்ரமணியம்&oldid=25017" இருந்து மீள்விக்கப்பட்டது