கெம்பனூர்
Jump to navigation
Jump to search
| — சிற்றூர் — | |||||||
| ஆள்கூறு | 11°14′33″N 76°54′02″E / 11.24263°N 76.90045°E | ||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை | 500 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
கெம்பனூர் கோவை மாவட்டத்திலுள்ள மருதூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.
தொழில்
இந்த கிராமத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பெருமளவில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்து முக்கிய தொழிலாக கறிவேப்பிலை வியாபாரம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.