கெமுனிங் குரு தமிழ்ப்பள்ளி வரலாறு
Jump to navigation
Jump to search
கெமுனிங் குரு தமிழ்ப்பள்ளி மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் அலோர் காஜா மாவட்டத்தில் அமைத்துள்ளது. இப்பள்ளி 1936ல் உலகநாதன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இப்பள்ளி காடேக் குரு தமிழ்ப்பள்ளி என்று பெயரிடப்பட்டது. இப்பள்ளிக்கு முதல் தலைமையாசிரியராக முத்தையா பொறுப்பேற்றார்.