கென் பாமர்
Jump to navigation
Jump to search
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கென்னத் எர்னெஸ்ட் பால்மர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 22 ஏப்ரல் 1937 வின்செசுட்டர், இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இறப்பு | 23 July 2024 (aged 87) சொமர்செட், இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒரே தேர்வு (தொப்பி 427) | 12 பெப்ரவரி 1965 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 1955–1969 | சொமர்செட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நடுவராக | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு நடுவராக | 22 (1978–1994) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப நடுவராக | 23 (1977–2001) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 15 அக்டோபர் 2009 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கென் பாமர் (Ken Palmer, 22 ஏப்ரல் 1937 – 23 சூலை 2024),[1] இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1965 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.