குவைத் நகரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குவைத் நகரம்

مدينة الكويت

Madinat Al Kuwayt

குவைத் நகரின் தோற்றம்
குவைத் நகரின் தோற்றம்
நாடுகுவைத் குவைத்
ஆளுநரகம் (Governorate)அல் அசிமா (Al Asimah)
பரப்பளவு
 • மாநகரம்
200 km2 (80 sq mi)
மக்கள்தொகை
 (2005 estimate)
 • நகரம்1,51,060 (2,008) [1]
 • பெருநகர்
23,80,000
நேர வலயம்ஒசநே+3 (EAT)

குவைத் நகரம் (ஆங்கிலம்: Kuwait City, அரபு: مدينة الكويت), குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குவைத்_நகரம்&oldid=336727" இலிருந்து மீள்விக்கப்பட்டது