குவாங்சௌ
(குவாங்சோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவாங்சௌ 广州 | |
|---|---|
மாநில உள்நகரம் | |
| குவாங்சௌ நகரம் · 广州市 | |
| மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்.]] மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்]]. | |
| அடைபெயர்(கள்): மலர் நகரம், ஐந்து ஆடுகள் நகரம், ஆடு நகரம், இறவாதோர் நகரம் | |
| நாடு | சீனா |
| மாநிலம் | குவாங்டோங் |
| அரசு | |
| • நகரத்தந்தை | வான் சிங்லியங் |
| பரப்பளவு | |
| • மாநில உள்நகரம் | 7,434.40 km2 (2,870.44 sq mi) |
| • நகர்ப்புறம் | 3,843.43 km2 (1,483.96 sq mi) |
| ஏற்றம் | 11 m (36 ft) |
| மக்கள்தொகை | |
| • மாநில உள்நகரம் | 78,41,695† |
| • அடர்த்தி | 1,055/km2 (2,730/sq mi) |
| • நகர்ப்புறம் | 64,58,299‡ |
| • பெருநகர் | 1,01,82,000* |
| • பெருநகர் அடர்த்தி | 1,370/km2 (3,500/sq mi) |
| †வசிப்பிடப் பதிவுகள் கொண்டு கணிக்கப்பட்ட மக்கள்தொகை(Hukou system). ‡மாவட்ட மக்கள்தொகைகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. *நிரந்தர மக்கள்தொகை. | |
| நேர வலயம் | ஒசநே+8 (CST) |
| அஞ்சல் குறி | 510000 |
| GDP[2] | 2009 |
| - மொத்தம் | CNY 911.276 பில்லியன்(USD 133.5 பில்லியன்) |
| - தனிநபருக்கு | CNY 89,498(USD 13,111) |
| - தனிநபரின் கொஆச | USD 23,232 |
| - வளர்ச்சி | |
| இணையதளம் | http://www.gz.gov.cn |
| குவாங்சௌ | |||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| எளிய சீனம் | 广州 | ||||||||||||||||||||||||||||
| சீன எழுத்துமுறை | 廣州 | ||||||||||||||||||||||||||||
| காந்தோநீசிய மொழி Jyutping | Gwong² zau1 | ||||||||||||||||||||||||||||
| Hanyu Pinyin | Guǎngzhōu Audio file "Guangzhou pronunciation.ogg" not found | ||||||||||||||||||||||||||||
| சொல் விளக்கம் | பரந்த மாநிலம் அல்லது குவாங்ஃபூவின் தலைநகரம் | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
குவாங்சௌ [3], (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ,[4] சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் குவாங்டாங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[5] தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.[6]
குவாங்சௌ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 6 மில்லியனாகவும் புறநகரத்தின் பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.[7][8]
16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற்றது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "土地面积、人口密度(2008年)". Statistics Bureau of Guangzhou. Archived from the original on 2015-03-23. Retrieved 2010-02-08.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ 2.0 2.1 "Guangdong Statistical Yearbook". Statistics Bureau of Guangdong. Archived from the original on 2008-09-08. Retrieved 2010-02-08.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "MapMachine". Maps.nationalgeographic.com. Retrieved 2010-05-06.
- ↑ "Guangzhou (China)". Encyclopædia Britannica. Accessed 12 September 2010.
- ↑ "全国城镇规划确定五大中心城市". Southern Metropolitan Daily. 2010-02-09 இம் மூலத்தில் இருந்து 2013-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130731074914/http://gcontent.oeeee.com/b/15/b1563a78ec593375/Blog/300/19c802.html. பார்த்த நாள்: 2010-07-29.
- ↑ "Tourism Administration of Guangzhou Municipality". visitgz.com. Archived from the original on 2 ஜூலை 2012. Retrieved 21 March 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help); Unknown parameter|=ignored (help) - ↑ "Demographia World Urban Areas population projections" (PDF). Archived from the original (PDF) on 2006-08-09. Retrieved 2010-05-06.
- ↑ 2009年广州市国民经济和社会发展统计公报 பரணிடப்பட்டது 2010-07-21 at the வந்தவழி இயந்திரம் 03-29-2010
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- குவாங்சௌ இன்டர்நேசனல் பரணிடப்பட்டது 2010-11-30 at the வந்தவழி இயந்திரம் - குவாங்சௌ நகராட்சியின் அலுவல்முறை இணையதளம்
- குவாங்சௌ, சீனா பிணையம் பரணிடப்பட்டது 2008-01-20 at the வந்தவழி இயந்திரம்
- குவாங்சௌ நகரவை சுற்றுலா மையம் பரணிடப்பட்டது 2010-11-25 at the வந்தவழி இயந்திரம்
-