குவளைக்கண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குவளைக்கண்ணன் (1964): நவீனத் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ரவிக்குமார் என்பதாகும். கவிதை, கவிதை குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவர். காலச்சுவடு, தீராநதி, மையம், மழை, உலகத்தமிழ்.காம் ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.

கவிதைத் தொகுப்புகள்

  1. மாயாபஜார் 1993
  2. பிள்ளை விளையாட்டு 2005
  3. கண்ணுக்குத் தெரியாததன் காதலன் 2012

மொழிபெயர்ப்புகள்

ஜரதுஷ்டிரா இவ்வாறு கூறினான் - நீட்ஷே ( ரவி) குற்றப் பரம்பரை - திலிப் டிசௌஸா ( ரவி) க - ராபர்டோ கலாஸ்ஸோ (ஆனந்த், ரவி) எங்கே அந்தப் பாடல்கள் - ஆஃப்ரிக்கப் பெண் கவிதைகள்

கட்டுரைத் தொகுப்பு

அழகிய சென்னை பழகிய சென்னை

மொழிபெயர்ப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குவளைக்கண்ணன்&oldid=15802" இருந்து மீள்விக்கப்பட்டது