ஆள்கூறுகள்: 11°08′S 152°44′E / 11.133°S 152.733°E / -11.133; 152.733

குலேவா தீவு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குலேவா தீவு
Gulewa Island
செயற்கைக்கோள் படம்
புவியியல்
அமைவிடம்ஓசியானியா
ஆள்கூறுகள்11°08′S 152°44′E / 11.133°S 152.733°E / -11.133; 152.733[1]
தீவுக்கூட்டம்இலூயிசியேடு தீவுக் கூட்டம்
அருகிலுள்ள நீர்ப்பகுதிசாலமன் கடல்
மொத்தத் தீவுகள்1
பரப்பளவு0.59 km2 (0.23 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை18
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அதிகாரபூர்வ இணையதளம்www.ncdc.gov.pg

குலேவா தீவு (Gulewa Island) என்பது பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு தீவாகும். இத் தீவானது இலூயிசியேட்டு தீவுக்கூட்டத்தில் உள்ள கால்வாடோசு இணைப்பின் ஒரு பகுதியாகும். உடியன் தீவுக்கு அருகில் அமைந்துள்ளதால், உடியன் தீவில் வசிப்பவர்கள், இங்கு தோட்டங்கள் அமைப்பதற்கு பயன்படுகின்றனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குலேவா_தீவு&oldid=335791" இலிருந்து மீள்விக்கப்பட்டது