குர்னி
Jump to navigation
Jump to search
குர்னி | |
|---|---|
கிராமம் | |
குர்னி களிமண் பொம்மைகள் | |
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் குர்னி கிராமத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 23°25′43″N 88°30′23″E / 23.4286°N 88.5063°E | |
| நாடு | |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | நதியா மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 741103. |
| தொலைபேசி குறியீடு | 03472 |
| வாகனப் பதிவு | WB51/52 |
| நாடாளுமன்றத் தொகுதி | கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதி | கிருஷ்ணாநகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி |
| இணையதளம் | nadia |
குர்னி (Ghurni), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது. குர்னி பகுதியானது கிருஷ்ணாநகர் நகராட்சியின் ஒரு வார்டு ஆக உள்ளது.[1]குர்னி கிராமம் பலவகை களிமண் பொம்மைகள் உலக அளவில் பெயர் பெற்றது.[2][3].குர்னி கிராமம் சலங்கி ஆற்றின் கரையில் உள்ளது. குர்னி கிராமம், நதியா மாவட்டத் தலைமையிடமான கிருஷ்ணாநகருக்கு வடக்கே 5.1 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கிராமத்தில் பிறந்தவர் தான் யோகி லாகிரி மகாசாயர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Arsenic-free water for eight wards". The Statesman, 20 February 2006. Retrieved 2007-09-09. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Meticulously realistic-world of clay
- ↑ Goswami, Biswabrata. "Ghurni artisans turn to fibreglass". Bengal plus. The Statesman, 8 September 2007. Retrieved 2007-09-09. [தொடர்பிழந்த இணைப்பு]