குரு ஹர் ராய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குரு ஹர் ராய்
Guru Har Rai
ਗੁਰੂ ਹਰਿਰਾਇ
Guru Har Rai
குரு அர் ராய்
பிறப்பு(1630-01-16)16 சனவரி 1630
கிரத்பூர் சாகிப், ரூப்நகர், பஞ்சாப்,  இந்தியா
இறப்பு6 October 1661(1661-10-06) (aged 31)
கிரத்பூர் சாகிப்,  இந்தியா
மற்ற பெயர்கள்ஏழாவது குரு
செயற்பாட்டுக்
காலம்
1644–1661
முன்னிருந்தவர்குரு அர்கோவிந்த்
பின்வந்தவர்குரு அர் கிருசன்
வாழ்க்கைத்
துணை
மாதா கிரிஷன் கவுர்
பிள்ளைகள்பாபா ராம் ராய் மற்றும் குரு அர் கிருசன்
படிமம்:Guru Har Rai.jpg
தொகுப்பு குரு ஹர் ராய்

குரு ஹர் ராய் (Guru Har Rai) (1630 சனவரி 16 - 1661 அக்டோபர் 6) என்பவர், பத்து சீக்கிய குருக்களில் சீக்கிய நம்பிக்கையின் ஏழாவது குருவான இவர், தனது தாத்தா அடிச்சுவட்டை பின்பற்றி 1644-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாளன்று குரு ஆனார். மேலும் இவர், ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்த் என்பவரின் பேரனாகவும் அறியப்படுகிறார்.[1]

சான்றாதாரங்கள்

  1. "Guru Har Rai Ji (1630 - 1661)". www.sikh-history.com (ஆங்கிலம்). 1971. Archived from the original on 2014-10-14. Retrieved 7 யூலை 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=குரு_ஹர்_ராய்&oldid=334060" இலிருந்து மீள்விக்கப்பட்டது