குருளையர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Cub Scouts of Hong Kong at Scout Rally.jpg
ஆங்கொங்கைச் சேர்ந்த சீருடையுடனான குருளைச் சாரணர்கள்
படிமம்:Indonesian Cub Scouts.jpg
இந்தோனேசியாவைச் சேர்ந்த சீருடையுடனான குருளைச் சாரணர்கள்

குருளையர் அல்லது குருளைச் சாரணர் என்பது (Cub Scout) சாரணர் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது 7 வயது முதல் 11 வயது வரையிலான ஆண் பிள்ளைகளுக்கான ஒரு இயக்கம் ஆகும். இதன் உண்மையான விரிவாக்கம் ஒநாய்க் குருளையினர் (Wolf Cubs) என்பதாகும், எனினும் சுருக்கமாக குருளைச் சாரணர் (Cubs) எனவே அழைப்பதுண்டு. இது ஆண் பிள்ளைகளுக்கே உரித்தானது எனினும் 1990 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவை தவிர்ந்த, சில நாடுகளில் இரு தரப்பினருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. இன்னும் சில நாடுகளில் குருளைச் சாரணர் இயக்கத்தின் ஒரு பகுதியான கடற் சாரணர் இயக்கமும் காணப்படுகின்றது.[1]

தோற்றம்

படிமம்:Detroit Cub Scouts.jpg

குருளைச் சாரணர் இயக்கமானது 1916 ஆம் ஆண்டில் சாரணியத் தந்தையான பேடன் பவலால் நிறுவப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "The History of Scouting". ScoutBaseUK. Archived from the original on 2007-08-18. Retrieved 2006-07-22.
"https://tamilar.wiki/w/index.php?title=குருளையர்&oldid=334357" இலிருந்து மீள்விக்கப்பட்டது