கும்லா மாவட்டம்
Jump to navigation
Jump to search
கும்லா गुमला जिला,ଗୁମ୍ଲା ଜିଲ୍ଲା | |
|---|---|
மாவட்டம் | |
| படிமம்:Gumla in Jharkhand (India).svg | |
| நாடு | |
| மாநிலம் | ஜார்க்கண்ட் |
| நிர்வாகக் கோட்டம் | தெற்கு சோட்டாநாக்பூர் |
| தலைமையிடம் | கும்லா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 5,327 km2 (2,057 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 10,25,656 |
| • அடர்த்தி | 193/km2 (500/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி, குரூக், நாக்புரி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-JH |
| வாகனப் பதிவு | JH 07 |
| மக்களவை தொகுதி | லோஹர்தக்கா மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதிகள் | சிசை, கும்லா, பிஷுன்பூர், சிம்டேகா, கோயிலபேடா |
| இணையதளம் | http://gumla.nic.in/ |
கும்லா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கும்லா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிசை, கும்லா, பிஷுன்பூர், சிம்டேகா, கோயிலபேடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் லோஹர்தக்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-26.