குமுழமுனை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குமுழமுனை
Kumulamunai
கிராமம்
குமுழமுனை is located in இலங்கை
குமுழமுனை
குமுழமுனை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

குமுழமுனை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் நெற் களஞ்சியம் எனவும் அழைக்கப்படுகின்றது அதோடு அதிகமான கால் நடைகளையும் கொண்டிருப்பதனால் பால் , தயிர் வளத்திற்கு குறைவில்லாது இயற்கை அழகுடன் தலை நிமிர்ந்து நிக்கின்றது.

பாடசாலைகள்

குமுழமுனை மகா வித்தியாலயம்

கோவில்கள்

  • குமுழமுனை கொட்டுக்கிணற்று விநாயகர் ஆலயம்
  • குமுழமுனை கற்பகப் பிள்ளையார் கோவில்
  • குமுழமுனை குன்றின் மேல் குமரனாலயம்
  • குமுழமுனை ஆதி நாகதம்பிரான் ஆலயம்
  • குமுழமுனை கரடிப்பூவல் ஆதி ஐயன் ஆலயம்
  • குமுழமுனை சந்திப்பிள்ளையார் ஆலயம்
  • குமுழமுனை ஆண்டாங்குளம் ஆதி ஐயன் ஆலயம்
  • குருந்தூர் மலை சிவனாலயம்
  • குருந்தூர் மலை ஐயனாலயம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Coordinates: 9°9′N 80°50′E / 9.150°N 80.833°E / 9.150; 80.833

"https://tamilar.wiki/index.php?title=குமுழமுனை&oldid=39582" இருந்து மீள்விக்கப்பட்டது