குமார் மகாதேவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குமார் மகாதேவா
Kumar Mahadeva
பிறப்புஆனந்தகுமார் மகாதேவா
கொழும்பு, இலங்கை
தேசியம்அமெரிக்கர்
இனம்இலங்கைத் தமிழர்
பணிதொழில் முனைவர், முதன்மை செயல் அதிகாரி
சமயம்இந்து
பெற்றோர்பக்கு மகாதேவா,
சுந்தரி

குமார் மகாதேவா (Kumar Mahadeva) காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கியவர் ஆவார்.[1] மேலும் இவர் பிபிசி, மெக்கன்சி, ஏடி&டி, டன் & பிராட் ஸ்டிரீட் போன்ற நிறுவனங்களிலும் உயர் பதவிகள் வகித்திருக்கிறார்.இவர் 2003ல் காக்னிசன்டிலிருந்து விலகினார்.[2] இவர் ஈழத்தமிழின மூலம் கொண்ட அமெரிக்கராவார்.

மேற்கோள்கள்

  1. "Cognizant Founder Kumar Mahadeva Named Operating Partner At New York PE Firm GRS Partners". VCCIRCLE. 2006 பிப்ரவரி 17 இம் மூலத்தில் இருந்து 2010-01-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100130091121/http://www.vccircle.com/500/content/cognizant-founder-kumar-mahadeva-named-operating-partner-at-new-york-pe-firm-grs-partners. பார்த்த நாள்: 2009 பிப்ரவரி 19. 
  2. "Kumar Mahadeva". HarvardBusinessSchool. 2003-09. http://www.alumni.hbs.edu/bulletin/2003/september/mahadeva.html. பார்த்த நாள்: 2009 பிப்ரவரி 18. 
"https://tamilar.wiki/index.php?title=குமார்_மகாதேவா&oldid=27087" இருந்து மீள்விக்கப்பட்டது