குமரகுரு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
குமரகுரு | |
---|---|
இயக்கம் | ஜோதிஸ் சின்ஹா |
தயாரிப்பு | எஸ். எம். நாயகம், சித்ரகலா மூவிடோன் |
நடிப்பு | கிருஷ்ண ஐயர் வித்வான் மணி தஞ்சாவூர் மணி ஜெயபாலா ராதா |
வெளியீடு | செப்டம்பர் 6, 1946 |
ஓட்டம் | . |
நீளம் | 12105 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமரகுரு 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜோதிஸ் சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருஷ்ணா ஐயர், வித்வான் மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Indian influence in early Sri Lankan cinema". பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2016.