குன்னக்குடி வெங்கடராம ஐயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குன்னக்குடி வெங்கடராம ஐயர்
குன்னக்குடி வெங்கடராம ஐயர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
குன்னக்குடி வெங்கடராம ஐயர்
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகர்
திரைப்பட இசையமைப்பாளர்

குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார்.[1] நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர்.[2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[3]

இசையமைத்த பாடல்கள் சில

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 ராண்டார் கை. "Kubera Kuchela 1943". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kubera-kuchela-1943/article3021915.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016. 
  2. "இப்படியும் சில வித்துவான்கள்!". http://kichu.cyberbrahma.com/ariyakudi-ramanuja-iyengar/. பார்த்த நாள்: 10 செப்டம்பர் 2016. 
  3. தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்
  4. "Old Tamil Film songs - Kunnakudi Venkatrama Iyer". http://www.indian-heritage.org. http://www.indian-heritage.org/flmmusic/kvi.html. பார்த்த நாள்: 2016-10-13. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். http://www.newbooklands.com/new/product1.php?catid=4&&panum=94.