குண்டலினி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குண்டலினி

குண்டலினி என்பது சித்தரியலில் உயிரைக் குறிக்கின்ற பெயராகும். இச்சக்தியானது பாம்பு போல வளைந்து இருப்பதனால் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூலசக்தி, உயிர்சக்தி என்றும் பெயர்களுள்ளது.[1]

இலக்கியங்களில்

"மூலத்துவாரத்தில் மூளும் ஒருவளை" - திருமூலர் "மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தி" - திருமூலர்

மூலநாடி தன்னிலே முளைந்த்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம மாகலாம் - சிவவாக்கியர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. தியானம் பழக 100 சிந்தனைகள் பானுகுமார்
"https://tamilar.wiki/w/index.php?title=குண்டலினி&oldid=332583" இலிருந்து மீள்விக்கப்பட்டது