குண்டலகேசி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
குண்டலகேசி | |
---|---|
இயக்கம் | பொம்மன் டி. இராணி |
தயாரிப்பு | ராஜம் கே. சீனிவாசன் கே. எஸ். எஸ். பிக்சர்ஸ் |
கதை | இளங்கோவன் |
இசை | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு ஜி. ராமநாதன் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் ஜி. பட்டு ஐயர் ஜி. எம். பஷீர் டி. ஆர். ராமச்சந்திரன் என். சி. வசந்தகோகிலம் கே. எல். வி. வசந்தா ஆர். பத்மா பி. ஆர். மங்களம் |
வெளியீடு | மார்ச்சு 13, 1947 |
நீளம் | 13400 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குண்டலகேசி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இளங்கோவன் உரையாடல் எழுத, பொம்மன் டி. ராணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-40. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.